Friday, November 2, 2012

Online Astrology Course in English

 

 

New Batch of Online Vedic Astrology

Course begins from 1st January 2013.

Sri Lalithambika Jyothish Gurukulam announces the commencement of its new batch for the Certificate Course in Vedic Astrology through Online from 1st January 2013.

The papers offered through the course are as follows:

1.Basics of Vedic Astrology

2.Vedic Astronomy- An Introduction

3.How to calculate the horoscope

4.Predictions and Remedies

5.Astro-psychological Counselling.

The medium of instruction is English. The duration of the course is 6 months. Text and audio lessons will be delivered through e.mail as downloadable files.

The course fee is INR.3000/- to be paid in advance.

Anyone who is interested can join....

Please call  9842244674 for more details.

Apply to:

Dr.Sri Jagannatha Swami Ph.D.,

Sri Lalithambika Jyothisha Gurukulam
5/109, Periya Thadagam, Coimbatore 641 108.
www.srilalithambika.org

Tuesday, October 30, 2012

வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 6th Batch ஆரம்பம்

வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 6th Batch ஆரம்பம்

சென்ற 24.10.2012 விஜய தசமி நன்னாளில் வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 6th Batch வகுப்புகள் ஆரம்பமாகியது. ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலத்தின் மேனாள் மாணவர்கள் வேதஜோதிடர் திரு.பரம்லால் மற்றும் வேத ஜோதிடர் திரு.ஆறுமுகம் ஆகியோர் புதிய மாணவர்களை வரவேற்றுப் பேசினர். இயக்குனர் தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி வேத ஜோதிட அறிமுக உரையினை நிகழ்த்தினார். பின்வரும் தலைப்புகளில் பயிற்சி அமையும் என் அவர் தெரிவித்தார்:
தாள்: 1: வேத ஜோதிடத்தின் அடிப்படை விதிகள்
தாள்: 2: வேத வானியல் –   நிகழ்த்துபவர். முனைவர்.மணி அவர்கள்
தாள்: 3: ஜாதகம் கணிக்கும் முறைகள்
தாள்: 4: பலன் கூறும் முறைகளும், பரிகாரங்களும்
தாள்: 5: வேத ஜோதிடம் மற்றும் உளவியல் சார்ந்த ஆற்றுப்படுத்தும் கலை.

இவ்வகுப்பில் சேர கடைசி நாள் 4.11.2012 என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்புக்கு: Mobile: 9842244674.


Wednesday, July 25, 2012

Scenes from The Inauguration of II year


Sri.Mariappan receives the Certificate

Sri.Swaminathan receives the Certificate


Mrs.S.Rajeswari receives the Certificate


Sri.Kasi Viswantha Iyer receives the Certificate


Audience


Wednesday, July 4, 2012

Dr.Sri Jagannatha Swami presents “Know yourself”

    “ உன்னையே நீ அறிவாய்” ஜோதிட நிகழ்ச்சி
Dr.Sri Jagannatha Swami presents “Know yourself” 
நாள்: 8.7.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி
முதல் மாலை 4 மணி வரை
நிகழ்விடம்: எண்: 9, எம்.பி.என் வீதி, பழைய அஞ்சலக சாலை, கோபால் நாயுடு குழந்தைகள் பள்ளிக்குப் பின்புறம், பீளமேடு,கோவை 4
உங்கள் ஜாதகத்தின் மூலம் நீங்களே உங்கள் பொருளாதார வெற்றிக்கான வழிகள், தொழில்,திருமணம், உடல் நலம், மன அமைதி, முக்கிய திருப்புமுனைகள் மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், வாழ் நாள் முழுவதும் பயன்படக்கூடிய தினசரி வழிகாட்டி ஒன்றைப்பெறவும் அரிய வாய்ப்பு.அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
·         உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகிய விவரங்களுடன் வரவேண்டும்.
·         கம்ப்யூட்டரில் கணிக்கப்பட்ட ஒரு பக்க ஜாதகம் மற்றும் குண்டலினி உடற்சக்கரங்களின் பலம் பற்றிய அட்டவணை வழங்கப்படும்.
·         வெற்றிகரமான வாழ்வுக்கு வித்திடும் ஸ்ரீ வித்யா தியானம் கற்றுத்தரப்படும்.
·         நன்கொடை நபர் ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)(.மதிய உணவு, தேனீர் உட்பட). குறிப்பு: தனிப்பட்ட முறையில் ஜாதக ஆலோசனை கிடையாது.
·         தொடர்புக்கு: மொபைல் எண்: 9842244674.
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலம், கோவை 641 018.

Sunday, July 1, 2012



Scenes from the Inaugural function of Guruvarul Jothida Nilayam
owned by Sri.Adhinarayanan, a Vedic Astrologer who has graduated from SLJGK.
We appreciatehim for a long and prosperous life and dedicated service to humanity.





Wednesday, June 20, 2012


Sri Lalithambika Jyothish Gurukulam

1st Anniversary Celebration & 2nd Convocation Function

Inauguration of the Advance Level Certificate Course



15th July 2012 Sunday, 4 PM.



His Holiness Pujya Sri Dhayanandha Saraswathy Swamiji
Arsha Vidya Gurukulam, Anaikatti

Has consented to bless the occasion

All are invited.

With warm welcome,

Dr.Sri Jagannatha Swami

Director

Sri Lalithambika Jyothish Gurukulam

5/109, Periya Tahdakam

Coimbatore 641 108.


Sunday, April 22, 2012




ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலம்

தமிழகமெங்கும் கல்வி மையங்கள் தொடக்கம்

வேத ஜோதிட த்துறையில் 25 ஆண்டு அனுபவம் மிக்கவரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் M.A.M.Phil.Ph.D பட்டம் பெற்றவருமான தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி அவர்களின் தலைமையில் இயங்கிவரும் ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலத்தின் கல்வி மையங்கள் (Study Centers) தமிழகமெங்கும் துவங்கப்படவுள்ளன. இக்கல்வி மையங்களில் வேத ஜோதிட அடிப்படைப்பயிற்சி மற்றும் உயர் நிலைப்பயிற்சிகள்  நிகழ்த்தப்படவுள்ளது. கம்ப்யூட்டர் ஜோதிட சாஃட்வேர், பாடத்திட்டம், நேரடிப்பயிற்சி வழங்கப்படும். குறைந்த முதலீட்டில் கணிசமான மாத வருமானத்துடன் நேர்மையான சமூகத்தொண்டு செய்ய விருப்பமும், ஆன்மீக ஈடுபாடும், ஜோதிட ஆர்வமுமுள்ள அன்பர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கியத்தேவைகள்:

1.   குறைந்த பட்சம் 16 x  10 அளவுள்ள சொந்த அல்லது வாடகைக்கட்டிடம்

2.   சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர்

3.   வகுப்பறை நற்காலிகள், கரும்பலகை

4.   ஜோதிட சாஃட்வேர், ரூ25,000/- மட்டும்

5.   ஒப்பந்த முன்தொகை ரூ.25,000/- மட்டும்

விவரங்களுக்கு:

ஸ்ரீ லலிதாம்பிகா ஜோதிஷ் குருகுலம்

5/109, பெரிய தடாகம்

கோவை – 641 108. அலைபேசி: 9842244674.