“ உன்னையே நீ அறிவாய்” ஜோதிட நிகழ்ச்சி
Dr.Sri Jagannatha Swami presents “Know yourself”
நாள்: 8.7.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி
முதல் மாலை 4 மணி வரை
நிகழ்விடம்: எண்: 9, எம்.பி.என் வீதி, பழைய அஞ்சலக சாலை, கோபால் நாயுடு குழந்தைகள் பள்ளிக்குப் பின்புறம், பீளமேடு,கோவை 4
உங்கள் ஜாதகத்தின் மூலம் நீங்களே உங்கள் பொருளாதார வெற்றிக்கான வழிகள், தொழில்,திருமணம், உடல் நலம், மன அமைதி, முக்கிய திருப்புமுனைகள் மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், வாழ் நாள் முழுவதும் பயன்படக்கூடிய தினசரி வழிகாட்டி ஒன்றைப்பெறவும் அரிய வாய்ப்பு.அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
· உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகிய விவரங்களுடன் வரவேண்டும்.
· கம்ப்யூட்டரில் கணிக்கப்பட்ட ஒரு பக்க ஜாதகம் மற்றும் குண்டலினி உடற்சக்கரங்களின் பலம் பற்றிய அட்டவணை வழங்கப்படும்.
· வெற்றிகரமான வாழ்வுக்கு வித்திடும் ஸ்ரீ வித்யா தியானம் கற்றுத்தரப்படும்.
· நன்கொடை நபர் ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)(.மதிய உணவு, தேனீர் உட்பட). குறிப்பு: தனிப்பட்ட முறையில் ஜாதக ஆலோசனை கிடையாது.
· தொடர்புக்கு: மொபைல் எண்: 9842244674.
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலம், கோவை 641 018.
This comment has been removed by the author.
ReplyDelete