Tuesday, October 30, 2012

வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 6th Batch ஆரம்பம்

வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 6th Batch ஆரம்பம்

சென்ற 24.10.2012 விஜய தசமி நன்னாளில் வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 6th Batch வகுப்புகள் ஆரம்பமாகியது. ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலத்தின் மேனாள் மாணவர்கள் வேதஜோதிடர் திரு.பரம்லால் மற்றும் வேத ஜோதிடர் திரு.ஆறுமுகம் ஆகியோர் புதிய மாணவர்களை வரவேற்றுப் பேசினர். இயக்குனர் தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி வேத ஜோதிட அறிமுக உரையினை நிகழ்த்தினார். பின்வரும் தலைப்புகளில் பயிற்சி அமையும் என் அவர் தெரிவித்தார்:
தாள்: 1: வேத ஜோதிடத்தின் அடிப்படை விதிகள்
தாள்: 2: வேத வானியல் –   நிகழ்த்துபவர். முனைவர்.மணி அவர்கள்
தாள்: 3: ஜாதகம் கணிக்கும் முறைகள்
தாள்: 4: பலன் கூறும் முறைகளும், பரிகாரங்களும்
தாள்: 5: வேத ஜோதிடம் மற்றும் உளவியல் சார்ந்த ஆற்றுப்படுத்தும் கலை.

இவ்வகுப்பில் சேர கடைசி நாள் 4.11.2012 என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்புக்கு: Mobile: 9842244674.


No comments:

Post a Comment