வேத ஜோதிடம் சான்றிதழ் பயிற்சி 7th Batch ஆரம்பம்
நாள்: 10.03.2013 நேரம்: காலை 10 மணி
இடம்: ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோவில் வளாகம்,பெரிய தடாகம், கோவை 641 108.
தாள்: 1: வேத ஜோதிடத்தின் அடிப்படை விதிகள்
தாள்: 2: வேத வானியல்
தாள்: 3: ஜாதகம் கணிக்கும் முறைகள்
தாள்: 4: பலன் கூறும் முறைகளும், பரிகாரங்களும்
தாள்: 5: வேத ஜோதிடம் மற்றும் உளவியல் சார்ந்த ஆற்றுப்படுத்தும் கலை.
No comments:
Post a Comment