Thursday, February 14, 2013

WORKSHOP ON VEDIC ASTROLOGY


வேத ஜோதிட சிறப்புப் பயிலரங்கம்
 
பொருள்: வெற்றிகரமான திருமண வாழ்க்கை
WORKSHOP ON VEDIC ASTROLOGY
“SUCCESSFUL MARRIED LIFE”
 வழங்குபவர்:
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவரும், 23 ஆண்டுகள் வேத ஜோதிடத்துறையில் அனுபவம் பெற்றவரும்
ஸ்ரீ லலிதாம்பிகை பீட ஸ்தாபகருமான
 
தவத்திரு.முனைவர் ஸ்ரீ ஜெகன்னாத சுவாமி
M.A. M.Phil. Ph.D.,
    நாள்: 2013 மார்ச் 2, சனிக்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: திவ்யோதயா ஹால்,
நன்கொடை ரூ. 100/-
திருமண யோக ஜாதக அமைப்பு எது?
யாருக்கு திருமணமே ஆகாது?
திருமணம் தடை தாமதம் ஆகும் அமைப்பு
திருமணம் நடக்கும் காலம்
காதல் திருமணமா அல்லது ஏற்பாட்டுத்திருமணமா?
பாலியல் பாதிப்பு உடையவரா?
           சந்தோஷமான மணவாழ்கை தரும் ஜாதக  யோகங்கள்
வருத்தம் தரும் திருமண வாழ்க்கை
வாழ்க்கைத்துணைவர் உண்மையாக நடந்து கொள்வாரா?
பலதார மணம் யாருக்கு?

விவாகரத்து தரும் கிரக அமைப்பு

                                  நவீனகால சூழலில் வெற்றிதரும்
திருமணப்பொருத்தம் அமைப்பது எப்படி?
 
 
இது போன்ற பல அரிய ஆராய்ச்சி பூர்வமான ஜோதிடத் தகவல்களுடன் நேரடி பயிற்சி வகுப்பு நடைபெறும்.
 
பயிலரங்க   நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.
கம்ப்யூட்டர் ஜோதிட  மையம் தொடங்க நேரடி ஆலோசனை பெறலாம்.
 
 
 
பயிலரங்க வகுப்பு Slide Show அடங்கிய  சி டி ரூ.150/ மட்டும்.
விரைவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்:
 
திரு.வி.கோபாலகிருஷ்ணன் 9842244674
 
WITH BEST COMPLIMENTS FROM: 
 
 
 Developers of No: 1 astrological softwares in India.
 
 
 
www.srilalithambika.org
 

No comments:

Post a Comment