Tuesday, September 27, 2011

இலவச விளக்கக்குறிப்புப் புத்தகம் மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.....

இலவச விளக்கக்குறிப்புப் புத்தகம் மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.....
http://spiritualmindpower.com/vedajyothisham.pdf

முனைவர். ஸ்ரீ ஜகன்னாத சுவாமி M.A. M.Phil. Ph.D. அவர்கள் வழங்கும்
Certificate Course in Vedic Astrology

06.10.2011 வியாழக்கிழமை விஜயதசமி நன்னாளில் இரண்டாவது Batch ஆரம்பம்.....
பாரம்பரிய வேத ஜோதிடத்தை குரு மூலமாக உபதேசத்துடன் கற்றுக்கொண்டு,
'வேத ஜோதிடர்' சான்றிதழுடன் ஜோதிடராகப் பணியாற்ற அரிய வாய்ப்பு.

இலவச விளக்கக்குறிப்புப் புத்தகம் மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.....
http://spiritualmindpower.com/vedajyothisham.pdf

Please view the Inaugural address of Pujya Sri Dhayananda Swamiji

http://youtu.be/ZnzXefzBBQM

சிறப்பு அம்சங்கள்:

* எளிய பாடத்திட்டம்
* தொழில் முறை வழி காட்டுதல்
* தேர்வு /பரிட்சை முறை இல்லை.
* ஆய்வுக்கட்டுரை மூலம் தேர்ச்சி
* ஆங்கிலம் மற்றும் தமிழ் பயிற்சி மொழிகள்
* வாரம் ஒருமுறை ஞாயிறு மட்டும் வகுப்பு
* பயிற்சி முடிவில் சான்றிதழுடன் குரு உபதேசம்
* ஆன்மீக மற்றும் அறிவியல் விளக்கங்கள்
* இந்தியாவில் முதன் முறையாக வானியல் (Astronomy) மற்றும் ஆற்றுப்படுத்தும் உளவியல் (Counseling psychology) பாடங்களுடன் வழங்கப்படும் பாரம்பரிய வேத ஜோதிடப் படிப்பு.
* எளிய கட்டணம்
* பரிகாரங்கள் பற்றிய விவரம் மற்றும் தியானப் பயிற்சியும் தரப்படுகிறது.
அடிப்படை கல்வித்தகுதி +2
பயிற்சிக்காலம்: 3 மாதங்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க: 9 மாதங்கள்
பயிற்சியில் சேரும் நாள்: விஜயதசமி 6.10.2011 காலை 10 மணியளவில் நேரில் வந்து சேரலாம்.
கட்டணம்: ரூ.2400/- மட்டும் . ஆய்வுக்கட்டணம் ரூ.600/- மட்டும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விவரங்கள் பெற அழையுங்கள்:
தொலை பேசி எண்: 0422-2426741 / அலைபேசி: 9842244674

இலவச விளக்கக்குறிப்புப் புத்தகம் மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.....
http://spiritualmindpower.com/vedajyothisham.pdf

ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலம், ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் திருக்கோவில்
5/109, பெரிய தடாகம், கோவை 641 108 இ.மெயில்: jyothish@srilalithambika.org
Please download Free Application form at:
www.jyothishgurukulam.blogspot.com
www.srilalithambika.org

No comments:

Post a Comment