Monday, June 6, 2011

வேத ஜோதிடம்










பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிஜி அவர்களின் நல்லாசியுடன்
முனைவர் ஸ்ரீ ஜகன்னாத சுவாமி M.A. M.Phil. Ph.D. அவர்கள் வழங்கும்


வேத ஜோதிடம்
நேரடி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி


பாரம்பரிய வேத ஜோதிடத்தை குரு மூலமாக உபதேசத்துடன் கற்றுக்கொண்டு,
'வேத ஜோதிடர்' சான்றிதழுடன் ஜோதிடராகப் பணியாற்ற அரிய வாய்ப்பு.

சிறப்பு அம்சங்கள்:
1. எளிய பாடத்திட்டம்
2. தொழில் முறை வழி காட்டுதல்
3. தேர்வு /பரிட்சை முறை இல்லை.
4. ஆய்வுக்கட்டுரை மூலம் தேர்ச்சி
5. ஆங்கிலம் மற்றும் தமிழ் பயிற்சி மொழிகள்
6. அஞ்சல் வழியல் பயில்வோருக்கு மாதம் ஒரு முறை மட்டுமே நேரடி வகுப்பு
7. நேரடியாகப் பயில்வோருக்கு வாரம் ஒருமுறை ஞாயிறு மட்டும் வகுப்பு
8. பயிற்சி முடிவில் சான்றிதழுடன் குரு உபதேசம்
9. ஆன்மீக மற்றும் அறிவியல் விளக்கங்கள்
10. இந்தியாவில் முதன் முறையாக வானியல் (astronomy) மற்றும் ஆற்றுப்படுத்தும் உளவியல் (Counseling psychology) பாடங்களுடன் வழங்கப்படும் பாரம்பரிய வேத ஜோதிட படிப்பு.
11. எளிய கட்டணம்
12. பரிகாரங்கள் பற்றிய விவரம் மற்றும் ஸ்ரீ வித்யா தியானப் பயிற்சியும் தரப்படுகிறது.
அடிப்படை கல்வித்தகுதி +2.
பயிற்சிக்காலம்: அஞ்சல் வழி:6 மாதங்கள்
நேரடி : 3 மாதங்கள்
பயிற்சியில சேரும் நாள்: VIJAYADASAMI 6th October 2011
கட்டணம்: ரூ.2400/- மட்டும் .

DD should be taken in favour of SHRI LALITHAMBIGA TRUST payable at Coimbatore.



விண்ணப்பப்படிவம்
பெற உங்கள் முழு முகவரியுடன்
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலம், ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் திருக்கோவில் 5/109, பெரிய தடாகம், கோவை 641 108தொலை பேசி எண்: 0422-2426741/ 9842244674
இ.மெயில்: jyothish@srilalithambika.org
www.srilalithambika.org

Also visit:
www.srijagannathaswami.blogspot.com
www.academyofphilosophy.blogspot.com

No comments:

Post a Comment