ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலம்
தமிழகமெங்கும் கல்வி மையங்கள் தொடக்கம்
வேத ஜோதிட த்துறையில் 25 ஆண்டு அனுபவம் மிக்கவரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் M.A.M.Phil.Ph.D பட்டம் பெற்றவருமான தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி அவர்களின் தலைமையில் இயங்கிவரும் ஸ்ரீ லலிதாம்பிகா ஜ்யோதிஷ் குருகுலத்தின் கல்வி மையங்கள் (Study Centers) தமிழகமெங்கும் துவங்கப்படவுள்ளன. இக்கல்வி மையங்களில் வேத ஜோதிட அடிப்படைப்பயிற்சி மற்றும் உயர் நிலைப்பயிற்சிகள் நிகழ்த்தப்படவுள்ளது. கம்ப்யூட்டர் ஜோதிட சாஃட்வேர், பாடத்திட்டம், நேரடிப்பயிற்சி வழங்கப்படும். குறைந்த முதலீட்டில் கணிசமான மாத வருமானத்துடன் நேர்மையான சமூகத்தொண்டு செய்ய விருப்பமும், ஆன்மீக ஈடுபாடும், ஜோதிட ஆர்வமுமுள்ள அன்பர்கள் விண்ணப்பிக்கலாம்.
முக்கியத்தேவைகள்:
1. குறைந்த பட்சம் 16 x 10 அளவுள்ள சொந்த அல்லது வாடகைக்கட்டிடம்
2. சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர்
3. வகுப்பறை நற்காலிகள், கரும்பலகை
4. ஜோதிட சாஃட்வேர், ரூ25,000/- மட்டும்
5. ஒப்பந்த முன்தொகை ரூ.25,000/- மட்டும்
விவரங்களுக்கு:
ஸ்ரீ லலிதாம்பிகா ஜோதிஷ் குருகுலம்
5/109, பெரிய தடாகம்
கோவை – 641 108. அலைபேசி: 9842244674.